God என்றால் என்ன?
God என்றால் என்ன?
ஆங்கிலத்தில் D என்ற எழுத்துடன் துவங்கும் அநேக வார்த்தைகள் நமக்குத் துன்பம் தருவனவாகவே உள்ளன.
Danger -அபாயம்
Death - மரணம்
Despair - மனமுறிவு
Discourage - மனத்தளர்ச்சி
Disappointment -ஏமாற்றம்
Destruction - அழிவு
Debt - கடன்
Distress - துன்பம்
Disease - நோய்
Dim - தெளிவற்ற
Detained - தோல்வி
Depression - சோர்வு, கலக்கம்
Drunkard - குடிகாரன்
Down - இறக்கம்
Divide - பிரிவு
Deny - மறுத்தல்
Decay - அழுகுதல்
Deceive - ஏமாற்றுதல்
Decrease - குறை
Dash - மோதுதல்
Dull - அசதி
Duel - சண்டை
Dust - மாசு
Dispute - கலகம்
Dminish - குறைவு
Disturb - தொல்லை
Doubt - சந்தேகம்
Debit - செலவு
Dormant - உறக்க நிலை
Drown - மூழ்குதல்
Ditch - பள்ளம்
Dowry - வரதட்சணை
Divorce - திருமணம் முறிவு
Dissolve - கலைத்தல்
Debar - தகுதி இழப்பு
மேற்கண்ட துன்பங்களைப் போக்குபவன் (Go-போ) தான் இறைவன் (God).
எனவே இறைவனை தினமும் வணங்கி நம் செயல்களைத் துவக்குவோம்.
ஆங்கிலத்தில் D என்ற எழுத்துடன் துவங்கும் அநேக வார்த்தைகள் நமக்குத் துன்பம் தருவனவாகவே உள்ளன.
Danger -அபாயம்
Death - மரணம்
Despair - மனமுறிவு
Discourage - மனத்தளர்ச்சி
Disappointment -ஏமாற்றம்
Destruction - அழிவு
Debt - கடன்
Distress - துன்பம்
Disease - நோய்
Dim - தெளிவற்ற
Detained - தோல்வி
Depression - சோர்வு, கலக்கம்
Drunkard - குடிகாரன்
Down - இறக்கம்
Divide - பிரிவு
Deny - மறுத்தல்
Decay - அழுகுதல்
Deceive - ஏமாற்றுதல்
Decrease - குறை
Dash - மோதுதல்
Dull - அசதி
Duel - சண்டை
Dust - மாசு
Dispute - கலகம்
Dminish - குறைவு
Disturb - தொல்லை
Doubt - சந்தேகம்
Debit - செலவு
Dormant - உறக்க நிலை
Drown - மூழ்குதல்
Ditch - பள்ளம்
Dowry - வரதட்சணை
Divorce - திருமணம் முறிவு
Dissolve - கலைத்தல்
Debar - தகுதி இழப்பு
மேற்கண்ட துன்பங்களைப் போக்குபவன் (Go-போ) தான் இறைவன் (God).
எனவே இறைவனை தினமும் வணங்கி நம் செயல்களைத் துவக்குவோம்.
Comments
Post a Comment