மிகவும் பொறுமையும் ஆர்வமும் வேண்டும் அறிவதற்கு ருசிப்பதற்கு !!!

மிகவும் பொறுமையும் ஆர்வமும் வேண்டும் #அறிவதற்கு !! #ருசிப்பதற்கு !!!

இயேசு யார் ??வேதியியலில்📍
அவர் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார்.உயிரியலில்📍
பரிசுத்தத்தில் உண்டாக்கப்படாமல் ஜெனிப்பிக்கப்பட்டவர்
இயற்பியலில்📍
அவர் வானத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டப்போது புவியீர்ப்பு விசையின் விதியை பொய்யாக்கினார்.
சர்வமும் அவரே.
பொருளாதாரத்தில்📍
இரண்டு மீன். ஐந்து அப்பங்களையும் கொண்டு, 5000 பேருக்கு உணவளித்து, வரவு குறையும் விகிதத்தை நிரூபித்தார்
மருத்துவத்தில்📍
அவர் வியாதியஸ்தரையும், குருடரையும் 
மருந்தேயில்லாமல் நோய்களை குணப்படுத்தினார்.
அவரே சிறந்த #மருத்துவர்.
உலகத்தில்📍
அவரே ஆதியும் அந்தமுமாயிருக்கிறார்.
அரசாங்கத்தில்https://www.facebook.com/images/emoji.php/v7/f2d/1/16/1f4cd.png📍
அவர் தாமே ஆலோசனைக்கர்த்தர், சமாதானப்பிரபு, சகலத்தையும் உண்டாக்கியவர், உலகத்தின் இராட்சகர்.
அவர் #ராஜ்யத்திற்கு என்றும் 
முடிவேயில்லை.
ஜீவமார்க்கத்தில்https://www.facebook.com/images/emoji.php/v7/f2d/1/16/1f4cd.png
நானேஜீவவழி ஜீவஒளி
ஒரு குற்றமற்ற திருரத்தம்
என்னாலேயல்லாமல் ஒருவனும் என் பிதாவினிடத்தில் வரான் என்று கூறியிருக்கிறார்.
எனவே, யார். அவர். ??????
அவர் தான் #இயேசு #கிறிஸ்து
என்னோடு சேர்ந்து அவரை கொண்டாடுங்கள். துதியுங்கள், ஆர்பரியுங்கள்
இந்த செய்தியை கண்ட கண்கள்,
தீங்கை காண்பதில்லை,
இந்த செய்தியை அனுப்பும் கைகளின் பிரயாசம் விருதாவாய் போவதில்லை,
இந்த ஜெபத்திற்கு ஆமென் என்று சொல்லும் வாயில் எப்போதும் புன்னகையும்
வீட்டில் பொக்கிஷங்களும் நிறைந்து இருக்கும்
கர்த்தருக்குள்ளிருங்கள், களி கூறுங்கள்
ஆமென்
எல்லாவற்றையும் நான் தேவனிடத்தில் கண்டடைந்தேன்! பெற்றுக்கொண்டேன்
உன்னை நேசிக்கும்
அன்பர்
உன்னதர்
உன்னையும் என்னையும் உண்டாக்கியவர்
அன்பின் சிகரம் அவர் தான் #இயேசு,
அவருக்கு ஊழியக்காரர்கள் இல்லை,
எனினும் அவரை எஜமானே என்று அழைத்தார்கள்.
சிறு வயதில் பரிசுத்த ஆவியின் அருள் அவரை போதகரே என்று அழைத்தார்கள்.
அவருக்கு இராணுவம் இல்லை,
எனினும் உலக ராஜாக்கள் அவருக்கு பயந்தார்கள்.
அநேகர் உலக ராஜ்ஜியங்களை ஜெயித்து இருந்தாலும்....
உலகத்தை ஜெயித்தவர் இயேசுகிறிஸ்து
சிலுவையில் வெற்றி சிறந்தார்
அவர் கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டார்,
எனினும் அவர் இன்னமும் உயிரோடு இருக்கிறார்
உன்னிலும் என்னிலும்
வெற்றிக்கொடி பிடித்தத்திடுவோம் 
நாம் வீரணடை நடைந்திடுவோம்
நம்மேல் அன்புகூரும் நேசரை சேவிப்பதற்கு நாம் / நான் மிகவும் பாக்கியவான்கள்
நீங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால்,
இரட்சிப்பின் வாழ்க்கை உங்களுடையது
இயேசுவின் அற்புதங்களையும் அடையாளங்களையும்....
அறிந்துக்கொள்ளட்டும். அறியாதவர்கள்
சுவிசேஷத்தைப் பரப்ப தயங்க வேண்டாம் . தாமதிக்கவேண்டாம்
சுவிஷேகியுங்கள்
இரட்சிப்பு உண்டாகட்டும்
இரட்சிப்பின் விதை விதைக்கும்

Comments